6 Vathu Wardu / 6வது வார்டு
-
₹210
- SKU: NV0024
- ISBN: 9788193373588
- Author: R.krishnayya
- Language: Tamil
- Pages: 136
- Availability: In Stock
சாவானது வாழ்வின் முறையான, நியாயமான இறுதி முடிவாய் இருக்கையில், மக்களை ஏன் சாக விடாமல் தடுக்க வேண்டும்? கடைக்காரர் அல்லது எழுத்தர் ஒருவரது வாழ்வை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கச் செய்வதால் என்ன பயன்? மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது.




